×

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் 3,000 மீட்டர் ஸ்டீபின்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாபில் தங்கம் வென்றார். ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவினாஷ் சாபில் பெற்றார்.

The post ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Asian Games ,Hangzhou ,Avinash Chaphil ,Stephenchase ,Dinakaran ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!