×

தாம்பரம் – சென்னை கடற்கரை மார்க்கத்தில் பராமரிப்பு பணிகளுக்காக 5 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: தாம்பரம் – சென்னை கடற்கரை மார்க்கத்தில் பராமரிப்பு பணிகளுக்காக 5 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. தாம்பரம் பேருந்து நிலையத்தில் முண்டியடித்து பேருந்து பிடிக்க சென்ற பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

The post தாம்பரம் – சென்னை கடற்கரை மார்க்கத்தில் பராமரிப்பு பணிகளுக்காக 5 மணி நேரம் ரயில் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tambaram – ,Chennai ,Tambaram- ,Chennai Coast ,Tambaram… ,Tambaram-Chennai Coastline ,Dinakaran ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு: இரவில் விடியவிடிய மக்கள் அவதி