×

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. 50 மீ. துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய மகளிர் அணி 337 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.

 

The post ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை appeared first on Dinakaran.

Tags : Asian Sports Match ,India's Women's Team ,Hangzhou ,Indian Women's Team ,Shooting Tournament ,Dinakaran ,
× RELATED சீன ஆசிய பாரா விளையாட்டில் பதக்கம்...