×

அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மகாராஷ்டிராவின் ரத்தினகிரி இடையே கரையை கடந்தது.

டெல்லி: அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு கோவாவின் பஞ்சிம் மற்றும் மகாராஷ்டிராவின் ரத்தினகிரி இடையே கரையை கடந்தது.அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து கிழக்கு – வடகிழக்கு திசையில் நகரக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மகாராஷ்டிராவின் ரத்தினகிரி இடையே கரையை கடந்தது. appeared first on Dinakaran.

Tags : Arabic Sea ,Ratinagiri ,Maharashtra ,Delhi ,Goa's Punchim ,Ratnagiri ,Ventilation Zone ,Arab Sea ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...