×

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு

சென்னை: சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றது. மின் இணைப்பு 3B-ல் இருந்து 3(A1) Tariff -க்கு மாற்றுவதற்கு 12 KW கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது; தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையாக அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

The post சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை ஏற்றது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Dinakaran ,
× RELATED மழை, வெள்ள நிவாரண பணிகளில் அரசு முழு...