×

ஆசிய விளையாட்டு போட்டி: டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா

சீனா: ஆசிய விளையாட்டு போட்டி டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. ரோகன் போபண்ணா, ருத்ஜா போஸ்லே அணி தங்கம் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை இந்தியா 9 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என 35 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

The post ஆசிய விளையாட்டு போட்டி: டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Asian Sports Match ,India ,China ,Rogan Bobanna ,Rudja Boslay ,Dinakaran ,
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்