×

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி!!

ஹான்சு : ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் சரப்ஜோத் சிங், திவ்யா ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

The post ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி!! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Sports Shooting Competitive ,Hansu ,Asian ,Sports ,Shooters ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...