×

அண்ணாமலையை முதல்வராக்க டிமாண்ட் செய்தனர் : முன்னாள் அமைச்சர் கருப்பணன் பரபரப்பு

ஈரோடு : “அண்ணாமலையை முதல்வராக்க டிமாண்ட் செய்தனர்” என்று முன்னாள் அமைச்சர் கருப்பணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அதிமுக பாஜக கூட்டணி முடிவு குறித்து பரபரப்பு கருத்தை ஒன்றை முன் வைத்துள்ளார். 2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம். இதை யாராவது ஏற்றுக் கொள்வார்களா? அதுவே கூட்டணி முறிவுக்கு காரணம் என்று பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

The post அண்ணாமலையை முதல்வராக்க டிமாண்ட் செய்தனர் : முன்னாள் அமைச்சர் கருப்பணன் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Chief Minister ,Ex-minister ,Karuppanan ,Erode ,Andhiyur ,
× RELATED தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது...