×

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

பெங்களூரு : நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப இதுவே கடைசி வாய்ப்பு ஆகும். ஒருவேளை இன்று லேண்டரையும், ரோவரையும் எழுப்ப முடியாவிடில், இனி இதனை எழுப்ப சாத்தியமிருக்காது. சந்திரயான் 3 அனுப்பப்பட்டதற்கான நோக்கத்தை 100% நிறைவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்

The post நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : moon ,Bengaluru ,Vikram ,
× RELATED மீனம்