×

சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளர். 6 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

The post சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : East Jones Road ,Chennai Saithapet ,Chennai ,Petrol Bank ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...