×

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க்கில் கூரை சரிந்து விபத்தில் 6 பேர் காயம்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கூரை சரிந்து விபத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர். மழைக்காக பெட்ரோல் பங்க்கில் ஒதுங்கி நின்றிருந்தவர்கள் மீது மேற்கூரை சரிந்து விழுந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

The post சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க்கில் கூரை சரிந்து விபத்தில் 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Chennai Saithapet ,Chennai ,East Jones Road ,Chennai Saitapet ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...