
சென்னை: சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தி.நகர்அடையாறு, மந்தைவெளி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவான்மியூர், ஆகிய இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
The post சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை appeared first on Dinakaran.