
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
The post திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு! appeared first on Dinakaran.