×

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்க மருந்து தந்தபோது முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் உயிரிழப்பு

நாகை: நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்க மருந்து தந்தபோது முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் உயிரிழப்பு. காலில் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து தந்தபோது குறிச்சி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜேசுதாஸ் உயிரிழந்துள்ளார். விபத்தில் கால் முறிந்த நிலையில், பிளேட் வைப்பதற்காக அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்றபிறகு உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மயக்க மருந்து தந்தபோது முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Former ,panchayat ,vice president ,Nagai Government Medical College Hospital ,Nagai ,panchayat vice ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?