×

வாச்சாத்தி வழக்கை 1995, பிப்.24-ல் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: வாச்சாத்தி வழக்கை 1995, பிப்.24-ல் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 1996 ஏப்ரலில் குற்றப்பத்திரிகை சிபிஐ தாக்கல் செய்தது.

 

The post வாச்சாத்தி வழக்கை 1995, பிப்.24-ல் சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : High Court ,CBI ,Chennai ,Vachati ,Krishnagiri Special Court ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு...