×

மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

டெல்லி: மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post மியான்மர் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது! appeared first on Dinakaran.

Tags : Myanmar ,East Central Bengal Sea ,Delhi ,eastern central Bengal Sea ,Dinakaran ,
× RELATED எல்லை பயிற்சிகளை தொடர மியான்மர் போர் நிறுத்தத்திற்கு சீனா வலியுறுத்தல்