×

சென்னையில் உள்ள கர்நாடக வங்கி, அதன் ஏ.டி.எம். மையங்கள், கர்நாடகத்தினரின் ஓட்டல்களுக்கு பாதுகாப்பு!

சென்னை: சென்னையில் உள்ள கர்நாடக வங்கி, அதன் ஏ.டி.எம். மையங்கள், கர்நாடகத்தினரின் ஓட்டல்களுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் முழுஅடைப்பு போராட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள கர்நாடக வங்கி, ஏ.டி.எம்., ஓட்டல்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் உள்ள கர்நாடக வங்கி, அதன் ஏ.டி.எம். மையங்கள், கர்நாடகத்தினரின் ஓட்டல்களுக்கு பாதுகாப்பு! appeared first on Dinakaran.

Tags : Karnataka Bank ,Chennai ,Karnataka ,Dinakaran ,
× RELATED தெலங்கானா தேர்தல் கர்நாடகா அரசு மீது...