×

ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

The post ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது!! appeared first on Dinakaran.

Tags : India ,Asian Sports Tennis ,Beijing ,Saketh ,Aadavar ,Asian Sports Tennis Tour ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!