×

ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம்!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில்இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. ஈஷா, திவ்யா, பாலக் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.

The post ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Indian Women's Team ,Air ,Pistol Division ,Asian Sports Shooting ,Beijing ,Asian Games ,india ,Isha ,Divya ,Balak ,Asian Sports Shooting Competitive ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...