×

ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீ ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம்!!

பெய்ஜிங் : ஆசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. 3 நிலை கொண்ட 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம் வென்றது. ஐஸ்வர் பிரதாப், ஸ்வப்னில் சுரேஷ், அகில் அடங்கிய குழு 1,769 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.

The post ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீ ரைபிள் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப்பதக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Indian Adeavour Team ,Asian Games Shooting ,Beijing ,India ,Asian Games ,Indian Sportswear Team ,Asian Sports Shooting Competitions ,Dinakaran ,
× RELATED கொரோனா பரவல் குறித்து முதலில் தகவல்...