×

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்ப்பு

மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அக்சர் படேல் வெளியேறியதால் அவருக்கு பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.

The post உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ravichandran Azwin ,Indian ,World Cup Cricket Series ,Mumbai ,Azwin ,Aksar Patel ,Dinakaran ,
× RELATED உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்...