×

கர்நாடக எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

சென்னை: கர்நாடக எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். உயரதிகாரிகள் தலைமையில் கூடுதல் காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பேருந்து, சரக்குபோக்குவரத்து பற்றி கர்நாடக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

The post கர்நாடக எல்லையிலுள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TGB ,Karnataka border ,Chennai ,DGB ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு...