×

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நன்கொடை செலுத்த QR கோடு வசதி அறிமுகம்..!!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நன்கொடை செலுத்த QR கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம், வங்கிக் கணக்கில் காணிக்கை செலுத்தும் வசதி உள்ள நிலையில் QR கோடு வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. காணிக்கை செலுத்த வசதியாக திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்தில் பிரேத்யேக QR கோடு போர்டு வைக்கப்பட்டுள்ளது.

The post மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நன்கொடை செலுத்த QR கோடு வசதி அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tirupparankuram Subramanian Sawami Temple ,Madurai Tirupparankuram Subramanian Swami Temple ,QR Line Facility ,Madurai Tirupparankuram Subramaniya Swami Temple ,Dinakaran ,
× RELATED மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!