×

அருப்புக்கோட்டை அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்தனர். பந்தல்குடி சாலையில் நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

The post அருப்புக்கோட்டை அருகே அரசு பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Virudhunagar ,Virudhunagar district ,Bandalkudi road ,
× RELATED 200 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது