×

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் வனத்துறை சார்பில் பரிசல் சவாரி இன்று முதல் அறிமுகம்..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் வனத்துறை சார்பில் பரிசல் சவாரி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏரியில் பரிசல் சவாரி மேற்கொள்ள ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

The post கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் வனத்துறை சார்பில் பரிசல் சவாரி இன்று முதல் அறிமுகம்..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Barijam Lake ,Parisal Savari ,Forest Department ,Dindigul ,Kodaikanal Parijam lake ,Dinakaran ,
× RELATED கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 26வது நாளாக வனத்துறை தடை