×

சென்னை புது பெருங்களத்தூரில் கேரள வைத்திய சாலையின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை புது பெருங்களத்தூரில் கேரள வைத்திய சாலையின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். படப்பை சூர்யா (23), சின்மயா நகர் புஷ்பராஜ் (23), விஜய் (28) ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post சென்னை புது பெருங்களத்தூரில் கேரள வைத்திய சாலையின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kerala Medical Road ,New Perungalathur, Chennai ,Chennai ,Chennai Pudu Perungalathur ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...