×

சென்னை கோவளம் தர்கா வளாகத்தில் பெண் உடல் கண்டெடுப்பு..!!

சென்னை: சென்னை கோவளம் தர்கா வளாகத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் மட்டும் தர்காவிற்கு வந்து அப்பெண் தங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post சென்னை கோவளம் தர்கா வளாகத்தில் பெண் உடல் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Kovalam Dargah complex ,Chennai ,Kovalam Dargah complex ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!