×

ஆசிய விளையாட்டில் குதிரையேற்ற போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் அனுஷ் அகர்வால்..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டில் குதிரையேற்ற போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது. 73.030 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை இந்தியாவின் அனுஷ் அகர்வால் தனதாக்கி கொண்டார். ஆசிய விளையாட்டில் 25வது பதக்கத்தை இந்தியா கைப்பற்றியது. குதிரையேற்றம் அணி பிரிவில் இந்தியா ஏற்கனவே தங்கம் வென்றிருந்தது.

The post ஆசிய விளையாட்டில் குதிரையேற்ற போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் அனுஷ் அகர்வால்..!! appeared first on Dinakaran.

Tags : India ,Anush Agarwal ,Asian Games ,Hangzhou ,Anush ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...