×

இயற்கை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் அர்ப்பணிப்பால் நாடு உணவில் தன்னிறைவு அடைந்தது: காங். எம்.பி. ராகுல்காந்தி இரங்கல்

டெல்லி: இயற்கை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் அர்ப்பணிப்பால் நாடு உணவில் தன்னிறைவு அடைந்தது என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் எப்போதும் நாட்டு மக்களால் நினைவுகூரப்படுவார் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

The post இயற்கை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் அர்ப்பணிப்பால் நாடு உணவில் தன்னிறைவு அடைந்தது: காங். எம்.பி. ராகுல்காந்தி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : MS Swaminathan ,Rahul Gandhi ,Delhi ,Congress ,
× RELATED மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – ராகுல் காந்தி