×

ராஜஸ்தான் கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவர் தற்கொலை..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வால் இந்த ஆண்டு மட்டும் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

 

The post ராஜஸ்தான் கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு பயந்து மேலும் ஒரு மாணவர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Rajasthan Kota District ,Jaipur ,Rajasthan ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானில் கொலையான கர்னி சேனா தலைவர்...