×

தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை நிறுத்தக் கோரி கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்..!!

பெங்களூரு: தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை நிறுத்தக் கோரி கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அத்திப்பள்ளியில் தலையில் கல்லை சுமந்து கழுத்தில் காலி குடங்களை மாட்டிக்கொண்டு நூதனமுறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 3,000 கனஅடி காவிரி நீரை திறந்து விட ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதை நிறுத்தக் கோரி கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,Bengaluru ,Adippalli ,Karnataka State ,
× RELATED வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் தீடீரென ஆபாசப் படம் : நீதிபதிகள் அதிர்ச்சி