×

ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நடப்பு நிதியாண்டில் குறைந்தது ஒன்றரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் 4 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post ஆண்டுக்கு இரண்டரை லட்சம் அரசு வேலை வழங்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Pambaka ,Anmani ,Chennai ,Bambaka ,Annpurani Ramadas ,Anbarani ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...