×

புதுச்சேரி அருகே அனுமதியில்லாத மனையை பதிவு செய்ததாக உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அருகே பாகூர் உதவி பதிவாளர் கஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். பாகூரில் அனுமதியில்லாத மனையை பதிவு செய்ததாக உதவி பதிவாளர் கஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் கஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post புதுச்சேரி அருகே அனுமதியில்லாத மனையை பதிவு செய்ததாக உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Gajendran ,Bagur ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு விழாவில் பரபரப்பு...