×

புதுச்சேரியில் உள்ள லெனோவோ நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!!

புதுச்சேரி: புதுச்சேரி தவளகுப்பம் பகுதியில் உள்ள லெனோவோ நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ஃப்ளெக்ஸ் நிறுவனத்தில் நடக்கும் சோதனை தொடர்ச்சியாக லெனோவோ நிறுவனத்தில் சோதனை செய்து வருகின்றனர்.

 

The post புதுச்சேரியில் உள்ள லெனோவோ நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Lenovo ,Puducherry ,Tavalakuppam ,Flex Company ,Chennai ,Lenovo Company ,Dinakaran ,
× RELATED புதுவை கவர்னர் மாளிகை முற்றுகை