×

தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி முதல் ஒரு கோடி பனை விதைகள் நட கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி முதல் ஒரு கோடி பனை விதைகள் நட கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் முதல் குமரி வரை 1,076 கி.மீ.க்கு 1 லட்சம் தன்னார்வலர்களால் 1 கோடி பனை விதைகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பனை விதை நடும் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பொருட்டு கல்லூரிக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி முதல் ஒரு கோடி பனை விதைகள் நட கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Director of College ,Tamilnadu ,Chennai ,College ,Education ,Tamil Nadu ,
× RELATED மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு...