×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.

 

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkoti district ,Pudukkotta ,Pudukkotta district ,Dengue ,Pudukkotai District ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் மசோதாக்களுக்கு...