×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,070 கனஅடியாக குறைந்தது..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,231 கனஅடியில் இருந்து 7,070 கனஅடியாக குறைந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 11.131 டி.எம்.சி. ஆக உள்ளது. நீர்மட்டம் 38.02 அடியில் இருந்து 38.10 அடியாக உயர்ந்துள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,070 கனஅடியாக குறைந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Caviri Delta ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...