×

புதுச்சேரி அருகே லெனோவா அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை..!!

புதுச்சேரி: புதுச்சேரி அருகே இடையார்பாளையத்தில் லெனோவா லேப்டாப் நிறுவன அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. லெனோவா அலுவலகத்தில் நேற்று சோதனையை தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி அருகே லெனோவா அலுவலகத்தில் 2வது நாளாக வருமான வரி சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Lenovo ,Puducherry ,Adayarpalayam ,Puducherry.… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு