சென்னை : சென்னை தியாகராயநகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று அதிகாலை 3 மணி அளவில், 3 அடி அகலம், 10 அடி ஆழம் அளவுக்குப் பள்ளம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புக்காகப் பள்ளத்தைச் சுற்றியும் தடுப்புகள் போடப்பட்டுள்ளது.
The post சென்னை தியாகராயநகரில் உள்ள நாயர் சாலையின் நடுவே திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு! appeared first on Dinakaran.