×

திருப்பத்தூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சிறுமி அபிநதி காய்ச்சல் பாதிப்பு காரணமாக திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிறுமி அபிநதிக்கு மேல்சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி அபிநதி இன்று உயிரிழந்தார்.

The post திருப்பத்தூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tiruptur ,Tirupattur ,Thurumapuri Government Hospital ,Abinati ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...