×

சென்னை பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: சென்னை பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை 5,6-ம் செமஸ்டர் தேர்வு. முதுநிலை மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. மறுபதிப்பீட்டு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தேர்வு 30ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai University ,Chennai ,
× RELATED திங்கள்கிழமை நடைபெற இருந்த சென்னை...