×

திருவாரூர் அருகே மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலி

திருவாரூர்: திருவாரூர் பேபிடாக்ஸ் சாலையில் உள்ள மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலியானார். பணியின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் ஊழியர் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

The post திருவாரூர் அருகே மின் கம்பத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட மின்ஊழியர் தமிழரசன் பலி appeared first on Dinakaran.

Tags : Tamilarasan ,Tiruvarur ,Thiruvarur ,Babydox Road ,Tamilarasan Pali ,
× RELATED வண்டாம்பாளையம் பகுதியில் மனநல காப்பகத்தை கலெக்டர் திடீர் ஆய்வு