×

அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தியம் பெருமானுக்கு புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை : உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயில் 1000 கால் மண்டபம் அருகே அமைந்துள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி பால் தயிர் சந்தனம் விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

The post அண்ணாமலையார் கோயில் பெரிய நந்தியம் பெருமானுக்கு புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Anamalayar Temple ,Nandyam Peruman ,Great ,Nandyam ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...