×

புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது அதிமுக

கன்னியாகுமரி: புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அதிமுக அறிவிப்பு வெளியிட்டது. கன்னியாகுமரி அதிமுக மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி அதிமுக மாவட்ட செயலாளராக சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டது அதிமுக appeared first on Dinakaran.

Tags : Kaniyakumari ,Nayawai Sunderam ,Kannyakumari Suthinagam ,
× RELATED தை அமாவாசையையொட்டி கன்னியாகுமரி...