×

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவ.23க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவ.23க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2012ல் ஓ.பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது சிவகங்கை, சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை தொடர்ந்தது. ஓ பன்னீர்செல்வம், அவரது குடும்பத்தினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கின் ஆவணங்கள் வழங்கப்பட்டன.

The post முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவ.23க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : High Court ,Bannerselvam ,Chennai ,CM O. ,High ,Court ,No.23 ,Dinakaran ,
× RELATED அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த...