×

சென்னை தங்கசாலை அருகே கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை: சென்னை தங்கசாலை அருகே கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகியுள்ளனர். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகே ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். வாகனங்கள் நகராமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால் பயண இலக்கை அடைய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

The post சென்னை தங்கசாலை அருகே கடந்த ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thangasalai ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…