
- காவிரி
- முதல்வர் பிசிஎம். ஜிகே ஸ்டாலின்
- சீமன்
- சென்னை
- முதல் அமைச்சர்
- எம். ஜி. கே சீமன்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கெ ஸ்டாலின்
சென்னை: காவிரி நீர் பிரச்சனையில் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின் நிற்க வேண்டும் என்று சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக தனியே தேர்தலை சந்திக்காது; தனக்கென ஒரு அணியை உருவாக்கி தேர்தலை பாஜக சந்திக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
The post காவிரி நீர் பிரச்சனையில் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின் நிற்க வேண்டும்: சீமான் ஆதரவு appeared first on Dinakaran.