×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் முகாரம்ப தீர்த்தக் கிணறு 3 மாதத்தில் சீரமைக்கப்படும்

திருசெந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் முகாரம்ப தீர்த்தக் கிணறு 3 மாதத்தில் சீரமைக்கப்படும் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் முகாரம்ப தீர்த்தக் கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முகாரம்ப தீர்த்தக் கிணறு 3 மாதத்தில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அரசு தரப்பு விளக்கத்தை ஏற்று வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் முகாரம்ப தீர்த்தக் கிணறு 3 மாதத்தில் சீரமைக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Mukaramba ,Tiruchendur Murugan Temple ,Thiruchendur ,Thiruchendur Murugan Temple ,Thiruchendur Murugan… ,
× RELATED திருச்செந்தூர் கோயில் கடற்கரையில்...