×

செப்டிமியஸ் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருது பெற்றார் கேரளாவின் டொவினோ தாமஸ்

கேரளா: செப்டிமியஸ் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருது பெற்றார் கேரளாவின் டொவினோ தாமஸ். சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை பெறும் முதல் தென்னிந்திய நடிகர் டொவினோ தாமஸ் என்ற பெருமையை பெற்றார்.

The post செப்டிமியஸ் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருது பெற்றார் கேரளாவின் டொவினோ தாமஸ் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Dovino Thomas ,Septimius Awards ,Tovino Thomas ,Dinakaran ,
× RELATED 7 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு...