×

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் செப்.29இல் வெளியிடப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் செப்.29இல் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. செப்.29இல் பிற்பகல் 2 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியீடப்படும்.

The post தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் செப்.29இல் வெளியிடப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Directorate of Government Examinations ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவு: 4ம் தேதி வெளியாகிறது